மெட்ரோ ரயிலில் 50 சதவீதம் தள்ளுபடி

பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 15,16,17ம் தேதிகளில் அரசு விடுமுறை என்பதால், மெட்ரோ ரயிலில் 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஜன.17 காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோவும்  இயக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *