மூன் டிவியின் பையாஸ்கோப்

திரைபடங்களை காண எவ்வளவு ஆர்வம் இருகிறதோ அதைவிட  திரைபடங்கள், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களிடம் பலமடங்கு உள்ளது. ரசிகர்களின் எதிபார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மூன் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ” ‘பையாஸ்கோப்’ (Biascope).

இந்நிகழ்ச்சியில் அன்றாடம் நிகழும் சினிமா நிகழ்வுகள், இசை வெளியீட்டு விழாக்கள், படபூஜைகள், படம் மற்றும் டிரைலர் விமர்சனம் மட்டுமில்லாமல் பிரபல நடிகர் நடிகையர்களை பற்றிய கிசுகிசுகள் ,அவர்களது படங்கள் பற்றிய செய்திகள், நூற்றாண்டு கால சினிமாவில் நாம் அறியாத பல தகவல்கள் என பல சுவாரிசியமான தொகுப்புகளை கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சி திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை VJ ராம் தொகுத்து வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *